Coimbatore Blog

Coimbatore News

Share

தமிழ் குழந்தை பெயர்கள் 2020

தூய தமிழ் குழந்தை பெயர்கள்

தமிழ் குழந்தை பெயர்கள்
குழந்தை பெயர்கள் பட்டியலில் இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுமையான‌ நவீன‌ தமிழ் பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்காக

குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி?

குழந்தைக்கு பெயர் சூட்டுவதானால், குழந்தை பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்பதே தமிழ் ஜோதிட பெயர் வைக்கும் முறை ஆகும்.

மகான்கள் , ஞானிகள், தவசிகள், முனிவர்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, ராசி பலன், நட்சத்திர பலன் என பலவற்றை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். அதன்படி ஒருவரின் நட்சத்திரத்தை பொறுத்து அவரது பெயர் எந்த எழுத்தில் தொடங்குவது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.
நட்சத்திர படி குழந்தை பெயர்கள்
Hits: 2485, Rating : ( 5 ) by 1 User(s).